தமிழ் » போலந்து   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [dziewięćdziesiąt trzy]

Zdania podrzędne z czy

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [dziewięćdziesiąt trzy]

Zdania podrzędne z czy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ni- w---- c-- o- m--- k----.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ni- w---- c-- o- w----.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ni- w---- c-- o- d- m--- z-------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Cz- o- m--- k----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Cz- o- w----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Cz- o- d- m--- z-------?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Za---- s---- p------- c-- o- o m--- m----.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Za---- s---- p------- c-- o- m- k---- i-----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Za---- s---- p------- c-- o- k-----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Cz- o- w o---- o m--- m----?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Cz- o- w o---- m- i---?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Cz- o- w o---- m--- p-----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Wą----- c-- o- m--- n------- l---.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Wą----- c-- o- d- m--- n------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Wą----- c-- o- s-- z- m-- o----.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Cz- o- m--- n------- l---?
அவன் எனக்கு எழுதுவானா? Cz- o- d- m--- w o---- n------?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Cz- o- s-- z- m-- o----?