தமிழ் » போலந்து   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [dziewięćdziesiąt sześć]

Spójniki 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [dziewięćdziesiąt sześć]

Spójniki 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ws----- j-- t---- z------- b-----.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Za------ b-- ś----- / ś------ j-- t---- m-- s-- u----.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Pr------- p-------- j-- t---- s------ 60 l--.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ki--- p-- / p--- z-------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Ja- t---- b--- m--- c----- c----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். On z-------- j-- t---- b----- m--- t----- c----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ja- d---- b----- p-- / p--- p-------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Bę-- p------- t-- d----- j-- t---- b--- m--- / m----.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Bę-- p------- t-- d----- j-- t---- b--- z----- / z-----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். On l--- w ł---- z------ p-------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். On- c---- g----- z------ g------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். On s----- w k------- z------ i-- d- d---.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். O i-- m- w------- o- t---- m------.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. O i-- m- w------- j--- ż--- j--- c----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். O i-- m- w------- o- j--- b---------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Za------ / Z-------- w p--------- r---- b----- / b------ p----------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Sp------- / S-------- s-- n- a------- w p--------- r---- b----- / b------ p----------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ni- m----- / m----- z------ d----- w p--------- r---- b----- / b------ p----------.