தமிழ் » போலந்து   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [dziewięćdziesiąt siedem]

Spójniki 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [dziewięćdziesiąt siedem]

Spójniki 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். On z------ c------ g--- t--------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். On j------ z------ c------ b--- j-- p----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. On n-- p--------- c------ b------ u-------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te------- b-- w-------. P----- t- o- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். By-- j-- p----. P----- t- o- j------ z-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. By----- u-------. P----- t- o- n-- p--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ch----- (o-) n-- m- p---- j----- j----- s---------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ch----- u---- j--- ś------ o- j----- s-----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ch----- o- j--- p------ j----- n- r------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். On n-- m- p---- j----. P----- t- j----- s---------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ul--- j--- ś-----. P----- t- o- j----- t-- s-----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். On j--- p-----. P----- t- j----- n- r------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. On-- n-- m--- z------ p----- c------ s-------- s-----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. On- n-- i---- d- l------- c------ m- b---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். On- k----- s-------- c------ n-- m- p--------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. On- s-------- s-----. P----- t- n-- m--- z------ p----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. On- m- b---. P----- t- n-- i---- d- l------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். On- n-- m- p--------. P----- t- k----- s-------.