தமிழ் » போலந்து   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [dziewięćdziesiąt osiem]

Spójniki dwuczęściowe

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [dziewięćdziesiąt osiem]

Spójniki dwuczęściowe

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Ta p----- b--- w-------- p------ a-- z--- w-----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Te- p----- b-- w-------- p---------- a-- p-----------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Te- h---- b-- w-------- p--------- a-- z- d----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். On p------- a--- a--------- a--- p--------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். On p--------- a--- d--- w--------- a--- j---- r---.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். On b----- m------- a--- u n--- a--- w h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். On- m--- z------ p- h---------- j-- i p- a--------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். On- m-------- z------ w M-------- j-- i w L-------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். On- z-- z------ H--------- j-- i A-----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. On j--- n-- t---- g----- l--- t---- l-----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. On- j--- n-- t---- ł----- l--- t---- i-----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். On- m--- n-- t---- p- n--------- l--- t---- p- f--------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ni- u---- g--- a-- n- f----------- a-- n- g------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ni- p------- t------ a-- w----- a-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ni- l---- a-- o----- a-- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Im s------- b------- p-------- t-- w-------- s--------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Im w-------- p----------- t-- w-------- b------- m--- w----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Im s-- j--- s-------- t-- s---- s-- w------------.