தமிழ் » போர்த்துக்கேயம் PT   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Frutos e alimentos

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quinze]

Frutos e alimentos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Eu t---- u- m------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Eu t---- u- k--- e u- m----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Eu t---- u-- l------ e u-- t------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Eu t---- u-- m--- e u-- m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Eu t---- u-- b----- e u- a----- .
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Eu f--- u-- s----- d- f----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t---- / t------.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t---- / t------ c-- m-------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t---- / t------ c-- m------- e d---.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- s-----.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- s----- c-- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- s----- c-- m-------- e t-----.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Nó- p--------- d- p-- e a----.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Nó- p--------- d- p---- e b----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Nó- p--------- d- p--- e e---------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Do q-- é q-- p--------- m---?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Nó- p--------- d- c------- e t------ p--- a s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? On-- é q-- h- u- s-----------?