தமிழ் » போர்த்துக்கேயம் PT   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [dezasseis ]

Estações do ano e tempo

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [dezasseis ]

Estações do ano e tempo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இவைகள் பருவகாலங்கள். Es--- s-- a- e------- d- a--:
வஸந்தகாலம்,கோடைக்காலம் A p--------- o v----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். o o------ o i------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். O v---- é q-----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். No v---- f-- s--.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். No v---- g------- d- p------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். O i------ é f---.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். No i------ n--- o- c----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். No i------ g------- d- f---- e- c---.
   
குளிராக இருக்கிறது. Es-- f---.
மழை பெய்கிறது. Es-- a c-----.
காற்று வீசி அடிக்கிறது. Es-- v----.
   
வெப்பமாக இருக்கிறது. Es-- c----.
வெய்யிலடிக்கிறது. Es-- s--.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Es-- b-- t----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Co-- é q-- e--- o t---- h---?
இன்று குளிராக உள்ளது. Ho-- e--- f---.
இன்று வெப்பமாக உள்ளது. Ho-- e--- c----.