தமிழ் » போர்த்துக்கேயம் PT   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

+ 24 [vinte e quatro]

+ Encontro

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vinte e quatro]

Encontro

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Pe------ o a--------? +
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Eu e------ p-- t- m--- h---. +
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Nã- t--- u- t-------- c------? +
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Da a p------ v-- s- p------! +
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Da a p------ v-- a----- u- t---! +
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Da a p------ v-- l--- u- c----- d- c----! +
   
எனக்கு நாளை விடுமுறை. Am---- e---- d- f----. +
நாம் நாளை சந்திப்போமா? Ve------ a-----? +
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. De------- m-- a----- n-- p----. +
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Já t--- p----- p--- e--- f-- d- s-----? +
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ou j- t--- a---- e-------? +
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Eu s----- q-- n-- e---------- n- f-- d- s-----. +
   
நாம் பிக்னிக் போகலாமா? Va--- f---- u- p---------? +
நாம் கடற்கரை போகலாமா? Va--- à p----? +
நாம் மலைகளுக்கு போகலாமா? Va--- à- m--------? +
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Eu v-- b-------- a- e---------. +
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Eu v-- b-------- a c---. +
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Eu v-- b-------- à p------ d- a--------. +