தமிழ் » போர்த்துக்கேயம் PT   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

+ 27 [vinte e sete]

+ No hotel – chegada

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [vinte e sete]

No hotel – chegada

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? (V---) t-- u- q----- l----? +
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Eu r------- u- q-----. +
என் பெயர் மில்லர். O m-- n--- é M-----. +
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Eu p------ d- u- q----- s------. +
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Eu p------ d- u- q----- d----. +
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Qu---- é q-- c---- o q----- p-- n----? +
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Go------ d- u- q----- c-- c--- d- b---- . +
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Go------ d- u- q----- c-- c-------. +
நான் அறையை பார்க்கலாமா? Po--- v-- o q-----? +
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Há a----- g------ a---? +
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Há a---- c---- a---? +
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Há a---- f-- a---? +
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Es-- b--- e- f--- c-- o q-----. +
இதோ சாவிகள். Aq-- e---- a- c-----. +
இதோ என் பயணப்பெட்டிகள். Aq-- e--- a m---- b------. +
   
காலை உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o p-------------? +
மதிய உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o a-----? +
இரவு உணவு எத்தனை மணிக்கு? A q-- h---- é o j-----? +