தமிழ் » போர்த்துக்கேயம் PT   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

+ 29 [vinte e nove]

+ No restaurante 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [vinte e nove]

No restaurante 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இந்த மேஜை காலியா? A m--- e--- l----? +
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். A e------ p-- f----. +
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? O q-- é q-- m- r--------? +
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Eu q----- u-- c------. +
எனக்கு மினரல் நீர் வேண்டும். Eu q----- u-- á--- m------. +
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Eu q----- u- s--- d- l------. +
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Eu q----- u- c---. +
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Eu q----- u- c--- c-- l----. +
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Co- a------ p-- f----. +
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Eu q----- u- c--. +
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Eu q----- u- c-- c-- l----. +
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Eu q----- u- c-- c-- l----. +
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? (V---) t-- c-------? +
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? (V---) t-- u- c-------? +
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? (V---) t-- l---? +
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Fa------ u- g----. +
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Fa------ u-- f---. +
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Fa------ u-- c-----. +