தமிழ் » போர்த்துக்கேயம் PT   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trinta]

No restaurante 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [trinta]

No restaurante 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Um s--- d- m---- p-- / s- f-- f----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Um- l-------- p-- / s- f-- f----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Um s--- d- t------ p-- / s- f-- f----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Eu q----- u- c--- d- v---- t----.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Eu q----- u- c--- d- v---- b-----.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Eu q----- u-- g------ d- e--------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Go---- d- p----?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Go---- d- c---- d- v---?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Go---- d- c---- d- p----?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Eu q----- a----- c---- s-- c----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Eu q----- s- l------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Eu q----- a----- c---- q-- n-- d-------- m----.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Va- d------ c-- a----?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Va- d------ c-- m----?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Va- d------ c-- b------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Nã- g---- d----.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. A c----- e--- f---.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Nã- p--- i---.