தமிழ் » போர்த்துக்கேயம் PT   உணவகத்தில் 4


32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [trinta e dois]

No restaurante 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [trinta e dois]

No restaurante 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். Um- d--- d- b------ f----- c-- k------.
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். E d--- d---- c-- m-------.
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். E t--- s-------- g-------- c-- m-------.
   
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? O q-- é q-- t-- d- l------?
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Te- f-----?
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Te- c---------?
   
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். Eu g---- d- m----.
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். Eu g---- d- p------.
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். Eu g---- d- t------.
   
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? (V---) t----- g---- d- a--- f------?
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? (V---) t----- g---- d- c-------?
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? (V---) t----- g---- d- l--------?
   
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Ta---- g----- d- c-------?
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Ta---- g----- d- b-------?
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Ta---- g----- d- p-------?
   
எனக்கு வெங்காயம் பிடிக்காது. Eu n-- g---- d- c------.
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. Eu n-- g---- d- a--------.
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. Eu n-- g---- d- c--------.