தமிழ் » போர்த்துக்கேயம் PT   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trinta e três]

Na estação

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trinta e três]

Na estação

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- é q-- s-- o p------ c------ p--- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- é q-- s-- o p------ c------ p--- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- é q-- s-- o p------ c------ p--- L------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- é q-- p---- o c------ p--- V-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- é q-- p---- o c------ p--- E--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- é q-- p---- o c------ p--- B--------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q----- u- b------ p--- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q----- u- b------ p--- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q----- u- b------ p--- B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Qu---- é q-- o c------ c---- a V----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Qu---- é q-- o c------ c---- a M------?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Qu---- é q-- o c------ c---- a A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? É p------ t----- d- c------?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? De q-- l---- p---- o c------?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? O c------ t-- c-------------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Eu s- q---- u- b------ d- i-- p--- B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Eu q---- u- b------ d- v---- p--- C--------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Qu---- c---- u- l---- n- c-------------?