தமிழ் » போர்த்துக்கேயம் PT   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35 [trinta e cinco]

+ No aeroporto

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trinta e cinco]

No aeroporto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Eu q---- m----- u- v-- p--- A-----. +
இது நேரடியான பயணமா? É u- v-- d-----? +
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Um l---- à j------ p--- n------------- p-- f----. +
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Eu q----- c-------- a m---- r------. +
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Eu q----- a----- a m---- r------. +
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Eu q----- m---- a m---- r------. +
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Qu---- é q-- s-- o p------ a---- p--- R---? +
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Ai--- h- d--- l------? +
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Nã-- s- t---- u- l---- d---------. +
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Qu---- é q-- a--------? +
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Qu---- é q-- c-------? +
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Qu---- é q-- h- a-------- p--- o c----- d- c-----? +
   
அது உங்களுடைய பெட்டியா? Es-- é a s-- m---? +
அது உங்களுடைய பையா? Es-- é a s-- b----? +
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Es-- é a s-- b------? +
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Qu----- m---- p---- l----? +
20 கிலோகிராம். Vi--- q-----. +
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? O q--? S- v---- q-----? +