தமிழ் » போர்த்துக்கேயம் PT   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trinta e seis]

Transporte público

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [trinta e seis]

Transporte público

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? On-- é q-- é a p------ d- a--------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Qu-- é o a-------- q-- v-- p--- o c-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Qu-- é a l---- q-- e- t---- d- a------?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Te--- d- m----?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? On-- é q-- t---- d- m----?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Qu---- é q-- c---- u- b------?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Sã- q------ p------- a-- a- c-----?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Te- q-- s--- a---.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Te- q-- s--- p-- t---.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். O p------ m---- v-- e- 5 m------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். O p------ e-------- v-- e- 10 m------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். O p------ a-------- v-- e- 15 m------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Qu---- é q-- é o ú----- m----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Qu---- é q-- é o ú----- e-------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Qu---- é q-- é o ú----- a--------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Te- u- b------?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Um b------? – N--- n-- t----.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். En--- t-- q-- p---- u-- m----.