தமிழ் » போர்த்துக்கேயம் PT   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trinta e oito]

No táxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trinta e oito]

No táxi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Po- f----- c---- u- t---.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Qu---- é q-- c---- a-- à e------?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Qu---- é q-- c---- a-- a- a--------?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். Em f------ p-- f----.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Aq-- à d------- p-- f----.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Na----- e------ à e-------- p-- f----.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Eu e---- c-- p-----.
என்னிடம் சமயம் இருக்கிறது. Eu t---- t----.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Vá m--- d------- p-- f----.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Pa-- a---- p-- f----.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். Es---- u- m------- p-- f----.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Eu j- v----.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Po- f----- d---- u- r-----.
என்னிடம் சில்லரை இல்லை. Eu n-- t---- d------- t------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Es-- c---- a----.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Le----- a e--- m----- / e-------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Le----- a- m-- h----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Le----- à p----.