தமிழ் » போர்த்துக்கேயம் PT   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarenta e cinco]

No cinema

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarenta e cinco]

No cinema

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Nó- q------- i- a- c-----.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Ho-- v-- d-- u- b-- f----.
புத்தம் புதிய சினிமா. O f---- é c------------ n---.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? On-- é q-- e--- a b---------?
டிக்கெட் கிடைக்குமா? Ai--- h- l------ l-----?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Qu---- é q-- c----- o- b------- ?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu---- é q-- c----- a s-----?
சினிமா எவ்வளவு நேரம்? Qu---- t---- é q-- d----- o f----?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Po----- r------- b-------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Eu q---- s-------- a----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Eu q---- s-------- à f-----.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Eu q---- s-------- n- m---.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. O f---- f-- e----------.
சினிமா அறுவையாக இல்லை. O f---- n-- f-- a---------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Ma- o l---- d- f---- f-- m-----.
   
இசை எப்படி இருந்தது? Co-- é q-- e----- a m-----?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Co-- é q-- e-------- o- a-----?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Ha--- l------- e- i-----?