தமிழ் » போர்த்துக்கேயம் PT   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [quarenta e oito]

Atividades de férias

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [quarenta e oito]

Atividades de férias

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? A p---- e--- l----?
இங்கு நீந்த முடியுமா? Po----- t---- b---- a--?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Nã- é p------- t---- b---- a--?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Po-- a-------- u- c----- d- s-- a---?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Po-- a-------- a--- u-- c------ d- r------?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Po-- a-------- u- b---- a---?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Eu g------ d- f---- s---.
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Eu g------ d- m--------.
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Eu g------ d- f---- e---- a-------.
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Po-- a-------- u-- p------ d- s---?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Po-- a-------- o e---------- d- m-------?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Po--- a-------- e----- a--------?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Eu s-- a----- u- p-----------.
நான் சுமாராகத்தான் செய்வேன். Eu s-- m--- o- m---- b--.
நான் நன்றாகவே செய்வேன். Já s-- l---- c-- i---.
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? On-- é q-- e--- o t---------?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Tr------- o- e-----?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Tr------- a- b---- d- e----?