தமிழ் » போர்த்துக்கேயம் PT   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquenta]

Na piscina

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquenta]

Na piscina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ho-- e--- c----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Va--- à p------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Es--- c-- v------ d- i- à p------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Te-- u-- t-----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Te-- c------ d- b----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Te-- u- f--- d- b----?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Co------- n----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Co------- m--------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Co------- s----- p--- a á---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? On-- é q-- e--- o c-------?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? On-- é q-- e---- o- b---------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? On-- é q-- e---- o- ó----- d- n------?
   
நீர் மிகவும் ஆழமா? A á--- é f----?
நீர் சுத்தமாக இருக்கிறதா? A á--- e--- l----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? A á--- e--- q-----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Es--- c-- f---.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. A á--- e--- f--- d- m---.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Eu v-- s--- d- á---.