தமிழ் » போர்த்துக்கேயம் PT   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquenta e dois]

No hipermercado

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquenta e dois]

No hipermercado

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Va--- a u- h-----------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Eu t---- d- f---- c------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Eu q---- c------ m----- c-----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? On-- é q-- e---- o- a------ d- e---------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Eu p------ d- e-------- e p---- d- c----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Eu p------ d- c------ e d- c------ d- f-----.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? On-- é q-- e---- o- m-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Eu p------ d- u- a------ e d- u-- c-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Eu p------ d- u-- s--------- e d- u-- e------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? On-- é q-- e---- o- b---------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Eu p------ d- u-- b----- e d- u- u--- d- p------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Eu p------ d- u-- b--- e d- u- j--- d- x-----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? On-- é q-- e---- a- f----------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Eu p------ d- u- m------ e d- u- a------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Eu p------ d- u-- b---- e d- u-- c---- d- f-----.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? On-- é q-- e--- a b--------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Eu p------ d- u- c---- e d- u-- p-------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Eu p------ d- u- a--- e d- u-- b------.