தமிழ் » போர்த்துக்கேயம் PT   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquenta e cinco]

Trabalhar

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquenta e cinco]

Trabalhar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Em q-- é q-- v--- t-------?
என் கணவர் ஒரு மருத்துவர். O m-- m----- é m-----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Eu t------- e- p-------- c--- e---------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Em b---- r---------- a r------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma- o- i------- s-- e-------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. E a s-------- s----- é c---.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? O q-- é q-- q----- s-- u- d-- m--- t----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Eu q---- s-- e---------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Eu q---- t---- u- c---- s-------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Eu s-- e---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Eu n-- g---- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Eu e---- a f---- u- e------ n- e----------.
   
அது என்னுடைய மேலாளர். Es-- é o m-- c----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Eu t---- c------ s---------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். À h--- d- a----- v---- s----- à c------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Eu e---- à p------ d- e------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Eu j- e---- d----------- /-- h- u- a--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ne--- p--- h- d--------- d------------.