தமிழ் » போர்த்துக்கேயம் PT   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [cinquenta e sete]

+ No médico

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cinquenta e sete]

No médico

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Eu t---- u-- c------- n- m-----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Eu t---- a c------- à- d--. +
உங்கள் பெயர் என்ன? Qu-- é o s-- n---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Ag----- n- s--- d- e------ p-- f----. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். O m----- j- v--. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Qu-- é o s-- s----- m-----? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Em q-- l-- p---- s-- ú---? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Te- d----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? On-- é q-- d--? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Eu t---- s----- d---- n-- c-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Eu t---- m----- v---- d---- d- c-----. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Às v---- t---- d---- d- b------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ti-- a p---- d- c--- d- s-- r----! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் De------ n- m------- s- f--- p-- /s- f-- f----! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. A t----- a------- e--- b--. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Eu v-- d------ u-- i------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Eu v-- d------ c----------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Eu v-- d------ u-- r------ p--- a f-------. +