தமிழ் » போர்த்துக்கேயம் PT   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquenta e oito]

Partes do corpo

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquenta e oito]

Partes do corpo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Eu d------ u- h----.
முதலில் தலை. Pr------ a c-----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். O h---- t-- u- c-----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Nã- s- v- o c-----.
அவனது காதும் தெரியவில்லை. Ta---- n-- s- v--- a- o------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. As c----- t----- n-- s- v---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Eu d------ o- o---- e a b---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். O h---- d---- e r-.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. O h---- t-- u- n---- c-------.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். El- t-- u-- b------ .
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். El- t----- t-- u- c------- n- p------.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. É i------ e e--- f---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Os b----- s-- f-----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. As p----- t----- s-- f-----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். O h---- é d- n---.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. El- n-- t-- c------ n-- c-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ma- o h---- n-- e--- c-- f---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். El- é u- b----- d- n---.