தமிழ் » போர்த்துக்கேயம் PT   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cinquenta e nove]

Nos correios

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cinquenta e nove]

Nos correios

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? On-- é q-- é o c------ m--- p------?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? É l---- o c------ m--- p------?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? On-- é q-- é a c---- d- c------ m--- p------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Eu p------ d- a----- s----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Pa-- u- p----- e u-- c----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Qu---- é q-- c---- o p---- p--- o- E------ U-----?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Qu---- é q-- p--- a e--------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Po--- e------- p-- c------ a----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Qu---- t---- é q-- d----- a c-----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? On-- é q-- p---- t--------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? On-- é q-- é a c----- t--------- m--- p------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Te- c------ d- t-------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Te- u-- l---- t---------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Vo-- s--- q--- é o i--------- p--- a Á------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Um m------ q-- e- v-- v--------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. A l---- e--- s----- o------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Qu-- f-- o n----- q-- v--- m-----?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Pr------- v--- t-- q-- m----- o “-----!