தமிழ் » போர்த்துக்கேயம் PT   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [sessenta]

+ No banco

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sessenta]

No banco

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Eu q----- a---- u-- c----. +
இதோ என் கடவுச்சீட்டு. Aq-- e--- o m-- p---------. +
மற்றும் இதோ என் முகவரி. E a--- e--- a m---- m-----. +
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Eu q----- d-------- d------- n- m---- c----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Eu q----- l------- d------- d- m---- c----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Eu q----- r------ o- e-------- d- c----. +
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Eu q----- d-------- u- c----- d- v-----. +
அதற்கு கட்டணம் எவ்வளவு? Qu-- é a t---? +
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? On-- é q-- e- t---- q-- a------? +
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Es--- à e----- d- u-- t------------ b------- d- A-------. +
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Aq-- e--- o n----- d- m---- c----. +
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? O d------- c-----? +
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Go------ d- t----- e--- d-------. +
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Eu p------ d- d------ a---------. +
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Po- f---- d---- n---- p-------. +
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Há a--- u- m---------? +
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Qu---- d------- é q-- s- p--- l------- ? +
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Qu--- s-- o- c------ d- c------ q-- s- p---- u---? +