தமிழ் » போர்த்துக்கேயம் PT   எண் வரிசை முறைப்பெயர்


61 [அறுபத்து ஒன்று]

எண் வரிசை முறைப்பெயர்

-

61 [sessenta e um]

Números Ordinais

61 [அறுபத்து ஒன்று]

எண் வரிசை முறைப்பெயர்

-

61 [sessenta e um]

Números Ordinais

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
முதல்மாதம் ஜனவரி. O p------- m-- é j------.
இரண்டாவது மாதம் பிப்ரவரி. O s------ m-- é f--------.
மூண்றாவது மாதம் மார்ச். O t------- m-- é m----.
   
நான்காவது மாதம் ஏப்ரல். O q----- m-- é a----.
ஐந்தாவது மாதம் மே. O q----- m-- é m---.
ஆறாவது மாதம் ஜூன். O s---- m-- é j----.
   
ஆறு மாதங்கள் அரை வருடம் ஆகும். Se-- m---- s-- m--- a--.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ja------ f--------- m----,
ஏப்ரல், மே மற்றும் ஜூன். ab---- m---- j----.
   
ஏழாவது மாதம் ஜுலை O s----- m-- é j----.
எட்டாவது மாதம் ஆகஸ்ட் O o----- m-- é a-----.
ஒன்பதாவது மாதம் ஸெப்டம்பர். O n--- m-- é s-------.
   
பத்தாவது மாதம் அக்டோபர்,. O d----- m-- é o------.
பதினொன்றாவது மாதம் நவம்பர். O d----- p------- m-- é n-------.
பன்னிரெண்டாவது மாதம் டிஸம்பர். O d----- s------ m-- é d-------.
   
பன்னிரெண்டு மாதங்கள் ஒரு வருடம் ஆகும். Do-- m---- s-- u- a--.
ஜூலை,ஆகஸ்ட்,ஸெப்டம்பர், ju---- a------ s------o
அக்டோபர், நவம்பர், டிசம்பர். ou------ n-------- d-------.