தமிழ் » போர்த்துக்கேயம் PT   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sessenta e dois]

Fazer perguntas 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sessenta e dois]

Fazer perguntas 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
கற்பது ap------ / e-----r
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Os a----- e------ m----?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Nã-- e------ p----.
   
கேட்பது pe------r
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Fa- m----- p-------- a- p--------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Nã-- n-- f--- m----- p--------.
   
பதில் சொல்வது re------r
தயவு செய்து பதில் சொல்லவும். Re------- p-- f----.
நான் பதில் அளிக்கிறேன். Eu r-------.
   
வேலை செய்வது tr------r
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? El- e--- a t--------?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Si-- e-- e--- a t--------.
   
வருவது vir
நீங்கள் வருகிறீர்களா? Vo-- v--?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Si-- j- v----.
   
வசிப்பது mo--r
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Vo-- m--- e- B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Si-- e- m--- e- B-----.