தமிழ் » போர்த்துக்கேயம் PT   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sessenta e cinco]

Negação 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sessenta e cinco]

Negação 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? O a--- é c---?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Nã-- e-- s- c---- c-- E----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ma- e- s- t---- c--------.
   
என்ன, முடித்து விட்டாயா? Já a-------?
இல்லை, இன்னும் இல்லை. Nã-- a---- n--.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ma- j- e---- q----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Qu---- m--- s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Nã-- e- n-- q---- m---.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ma- m--- u- g-----.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? (V---) m--- a--- h- m---- t----?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Nã-- s- h- u- m--.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ma- j- c------ m----- p------.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Va-- a----- p--- c--- ?
இல்லை, வார இறுதியில்தான். Nã-- s- n- f-- d- s-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ma- e- v---- j- n- d------.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? A t-- f---- j- é a-----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Nã-- e-- s- t-- d-------- a---.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ma- j- t-- u- n-------.