தமிழ் » போர்த்துக்கேயம் PT   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sessenta e oito]

grande – pequeno

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sessenta e oito]

grande – pequeno

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
பெரியதும் சிறியதும் gr---- e p-----o
யானை பெரியது. O e------- é g-----.
சுண்டெலி சிறியது. O r--- é p------.
   
இருட்டும் வெளிச்சமும் es---- e c---o
இரவு இருட்டாக இருக்கிறது. A n---- é e-----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. O d-- é c----.
   
முதுமையும் இளமையும் ve--- e j---m
நமது தாத்தா முதுமையானவர். O n---- a-- é m---- v----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Há 70 a--- e-- a---- e-- j----.
   
அழகானதும் அசிங்கமானதும் bo---- e f--o
வண்ணத்துப்பூச்சி அழகானது. A b-------- é b-----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. A a----- é f---.
   
பருமனும் ஒல்லியும் go--- e m---o
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Um- m----- c-- 100 q----- é g----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Um h---- c-- 50 q----- é m----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ca-- e b----o
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. O c---- é c---.
செய்தித்தாள் மலிவானது. O j----- é b-----.