தமிழ் » போர்த்துக்கேயம் PT   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [setenta]

gostar de uma coisa

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [setenta]

gostar de uma coisa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? (V---) q--- f----?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? (V---) q--- d-----?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? (V---) q--- p------?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Eu q----- f----.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Qu---- u- c------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். El- q----- l---.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Eu q----- b---- a----- c----.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Eu q----- c---- a----- c----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Eu q----- d-------- u- p----.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Eu q----- p------------ u-- c----.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Eu q----- p-------- u- f----.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Eu q----- c--------- p--- a----- c----.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? O q-- é q-- d------ p-- f----?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? De---- u- c---?
அல்லது டீ குடிக்க விருப்பமா? Ou p------ a---- u- c--?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Qu------- i- p--- c---.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Qu---- u- t---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். El-- q----- t--------.