தமிழ் » போர்த்துக்கேயம் PT   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [oitenta e um]

Passado 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [oitenta e um]

Passado 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
எழுதுவது es-----r
அவன் ஒரு கடிதம் எழுதினான். El- e------- u-- c----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். E e-- e------- u- p-----.
   
படிப்பது ler
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். El- l-- u-- r------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். E e-- l-- u- l----.
   
எடுத்துக்கொள்வது Pe---/ t---r
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். El- t---- u- c------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். El- t---- u- p----- d- c--------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். El- f-- i------ m-- e-- f-- f---.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். El- e-- p---------- m-- e-- e-- t-----------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. El- e-- p----- m-- e-- e-- r---.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. El- n-- t---- d-------- m-- s-- d------.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. El- n-- t---- s----- m-- s-- a---.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. El- n-- t---- s------- m-- s-- i--------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. El- n-- e----- s---------- m-- s-- i-----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். El- n-- e----- f----- m-- s-- i------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். El- n-- e-- s--------- m-- s-- a---------.