தமிழ் » போர்த்துக்கேயம் PT   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [oitenta e oito]

Passado dos verbos modais 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [oitenta e oito]

Passado dos verbos modais 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. O m-- f---- n-- q----- b------ c-- a b-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. A m---- f---- n-- q----- j---- à b---.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. A m---- m----- n-- q----- j---- x----- c-----.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Os m--- f----- n-- q------ p------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. El-- n-- q------ a------ o q-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. El-- n-- q------ i- p--- a c---.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- g-----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- c--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- r--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Eu p---- d------ q------- c----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Eu p---- c------ u- v------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Eu p---- t---- u- c--------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Po---- f---- n- a----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Po---- b---- c------ n- h-------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Po---- l---- o c-- p--- o h----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Na- f----- a- c------- p----- f---- n- r-- a-- t----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. El-- p----- j---- m---- t---- n- p----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. El-- p----- f---- a-------- a-- t----.