தமிழ் » போர்த்துக்கேயம் PT   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nove]

Dias da semana

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nove]

Dias da semana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
திங்கட்கிழமை a s-----------a
செவ்வாய்க்கிழமை a t---------a
புதன் கிழமை a q----------a
   
வியாழக்கிழமை a q----------a
வெள்ளிக்கிழமை a s---------a
சனிக்கிழமை o s----o
   
ஞாயிற்றுக்கிழமை o d-----o
வாரம் a s----a
திங்களிருந்து ஞாயிறுவரை De s------------ a d-----o
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. O p------- d-- é u-- s------------.
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. O s------ d-- é u-- t----------.
மூன்றாவது தினம் புதன்கிழமை. O t------- d-- é u-- q-----------.
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. O q----- d-- é u-- q-----------.
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . O q----- d-- é u-- s----------.
ஆறாவது தினம் சனிக்கிழமை . O s---- d-- é u- s-----.
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . O s----- d-- é u- d------.
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. A s----- t-- s--- d---.
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். Só t---------- c---- d---.