தமிழ் » போர்த்துக்கேயம் PT   ஏவல் வினைச் சொல் 2


90 [தொண்ணூறு]

ஏவல் வினைச் சொல் 2

-

90 [noventa]

Imperativo 2

90 [தொண்ணூறு]

ஏவல் வினைச் சொல் 2

-

90 [noventa]

Imperativo 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
ஷவரம் செய்! Fa- a b----!
ஸ்னானம் செய்! La-----!
தலை வாரிக்கொள்! Pe--------!
   
கூப்பிடு! Li--- L----!
ஆரம்பி! Co----- C-----!
நில்! Pá--- P---!
   
அதை விட்டு விடு! De--- i---- D---- i---!
அதை சொல்லி விடு! Di- i---- D--- i---!
அதை வாங்கி விடு! Co---- i---- C----- i---!
   
நேர்மையற்றவனாக இருக்காதே! Nu--- s---- d-------- /--!
தொல்லை கொடுப்பவனாக இருக்காதே! Nu--- s---- a------- /--!
மரியாதை அற்றவனாக இருக்காதே! Nu--- s---- m---------- /--!
   
எப்பொழுதும் நேர்மையாக இரு! Sê s----- h------ /--!
எப்பொழுதும் நல்லவனாக இரு! Sê s----- s-------- /--!
எப்பொழுதும் மரியாதைகொடுப்பவனாக இரு! Sê s----- b---------- /--!
   
சௌக்கியமாக வீடு போய்ச் சேர வாழ்த்துக்கள்! Ch---- b-- a c---!
உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்! To-- c------!
கண்டிப்பாக மறுபடியும் வரவும்! Vo--- a v---------- e- b----!