தமிழ் » போர்த்துக்கேயம் PT   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noventa e sete]

Conjunções 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noventa e sete]

Conjunções 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். El- a-------- m---- c-- a t-------- l-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். El- a---- f---- m---- j- s---- t----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. El- n-- v--- a----- d- n-- t----- m------ u- e-------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். A t-------- e----- l-----. M---- a---- e-- a--------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Já e-- t----. M---- a---- e-- a---- f----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Nó- t------- m------ u- e-------. M---- a---- e-- n-- v---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Em---- n-- t---- c---- d- c------- e-- c----- .
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Em---- a r-- e----- e----------- e-- v-- d-------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Em---- e----- b----- e-- v-- d- b--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். El- n-- t-- c---- d- c-------. M---- a---- e-- d-----.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். A r-- e--- e-----------. M---- a---- e-- v-- d-------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். El- e--- b-----. M---- a---- e-- v-- d- b--------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El- n-- e------- e------ e----- t---- t----- u- c---- s-------..
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. El- n-- v-- a- m----- e----- t---- d----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். El- v-- c------ u- c---- e----- n-- t---- d-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El- t---- u- c---- s-------. M---- a---- e-- n-- e------- e------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. El- t-- d----. M---- a---- e-- n-- v-- a- m-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். El- n-- t-- d-------. M---- a---- e-- v-- c------ u- c----.