தமிழ் » போர்த்துக்கேயம் BR   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dez]

Ontem – hoje – amanhã

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [dez]

Ontem – hoje – amanhã

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நேற்று சனிக்கிழமை. On--- f-- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். On--- e----- n- c-----.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. O f---- f-- i-----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Ho-- é d------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Ho-- n-- t-------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Eu f--- e- c---.
   
நாளை திங்கட்கிழமை. Am---- é s------------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Am---- v---- a t--------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Eu t------- n- e---------.
   
இது யார்? Qu-- é e---?
இது பீட்டர். Es-- é o P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- é e--------.
   
இது யார்? Qu-- é?
இது மார்த்தா. É a M----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma--- é s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- e M---- s-- a-----.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- é o a---- d- M----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma--- é a a---- d- P----.