தமிழ் » போர்த்துக்கேயம் BR   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [treze]

Atividades

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [treze]

Atividades

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
மார்தா என்ன செய்கிறாள்? O q-- f-- a M----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். El- t------- n- e---------.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். El- t------- n- c---------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? On-- e--- M----?
திரைஅரங்கத்தில். No c-----.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El- v- u- f----.
   
பீட்டர் என்ன செய்கிறான்? O q-- f-- P----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். El- e----- n- u-----------.
அவன் மொழிகள் பயில்கிறான். El- e----- l------.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? On-- e--- o P----?
சிற்றுண்டிச்சாலையில். No c---.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். El- b--- c---.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Pa-- o--- e--- g----- d- i-?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Ao c-------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). El-- g----- d- o---- m-----.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Pa-- o--- e--- n-- g----- d- i-?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). À d--------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. El-- n-- g----- d- d-----.