தமிழ் » போர்த்துக்கேயம் BR   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [dezessete]

Em casa

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [dezessete]

Em casa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Aq-- e--- a n---- c---.
கூரை மேலே இருக்கிறது. Em c--- e--- o t------.
அடித்தளம் கீழே இருக்கிறது. Em b---- e--- o p----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. At--- d- c--- h- u- q------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. À f----- d- c--- n-- h- n------ e------.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ao l--- d- c--- h- á------.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Aq-- e--- o m-- a----------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. A c------ e o b------- e---- a---.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. A s--- d- e---- e o q----- d- d----- e---- a---.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. A p---- d- c--- e--- f------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma- a- j------ e---- a------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ho-- e--- c----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Nó- v---- p--- a s--- d- e----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Al- h- u- s--- e u-- p-------.
தயவு செய்து உட்காருங்கள். Se------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Al- e--- o m-- c---------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Al- e--- o m-- a------- d- s--.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. A t-------- é n---.