தமிழ் » போர்த்துக்கேயம் BR   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [dezoito]

+ Limpeza da casa

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [dezoito]

Limpeza da casa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
இன்று சனிக்கிழமை. Ho-- é s-----. +
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ho-- t---- t----. +
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho-- v---- l----- a c---. +
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Eu l---- o b-------. +
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். O m-- m----- l--- o c----. +
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். As c------- l---- a- b---------. +
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். A a-- r--- a- f-----. +
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். As c------- a------ o q----- d-- c-------. +
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். O m-- m----- a----- o s-- e---------. +
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Eu p---- a r---- n- m------ d- l----. +
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Eu e------ a r----. +
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Eu p---- a r----. +
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. As j------ e---- s----. +
தரை அழுக்காக உள்ளது. O c--- e--- s---. +
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. A l---- e--- s---. +
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Qu-- l---- o- v-----? +
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Qu-- a-----? +
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Qu-- l--- a l----? +