தமிழ் » போர்த்துக்கேயம் BR   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [vinte e dois]

Conversa 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [vinte e dois]

Conversa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Vo-- f---?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். An--------- s--.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ma- a---- j- n-- f---.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Vo-- s- i-------- s- e- f----?
இல்லை, இல்லவே இல்லை. Nã-- a------------.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Is-- n-- m- i-------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Be-- a----- c----?
ஒரு ப்ரான்டி? Um c-------?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Nã-- p------ u-- c------.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Vi--- m----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Si-- s-------- s-- v------ d- n------.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Ma- a---- e------ a--- d- f-----.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Qu- c----!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Si-- h--- r-------- e--- m---- c----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Va--- p--- a v------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Am---- v-- a-------- u-- f---- a---.
நீங்களும் வரப்போகிறீர்களா? Vo-- t----- v--?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Si-- t----- f---- c---------.