தமிழ் » போர்த்துக்கேயம் BR   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vinte e quatro]

Encontro

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [vinte e quatro]

Encontro

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Vo-- p----- o ô-----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Eu e------ m--- h--- p-- v---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Nã- t-- u- c------ c-- v---?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Da p------ v-- s--- p------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Da p------ v-- p---- u- t---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Da p------ v-- l--- u- g-----------!
   
எனக்கு நாளை விடுமுறை. Am---- e---- d- f----.
நாம் நாளை சந்திப்போமா? Va------ v-- a-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. La----- m-- a----- n-- p----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Vo-- j- t-- p----- p--- e--- f------------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ou v--- j- t-- u- e-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Eu s----- q-- n-- e---------- n- f------------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Va--- f---- u- p---------?
நாம் கடற்கரை போகலாமா? Va--- à p----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Va--- à m-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Eu v-- t- b----- n- e---------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Eu v-- t- b----- n- s-- c---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Eu v-- t- b----- n- p---- d- ô-----.