தமிழ் » போர்த்துக்கேயம் BR   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vinte e cinco]

Na cidade

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [vinte e cinco]

Na cidade

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- à e------ f----------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- a- a--------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Go------ d- i- a- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Co-- c---- à e------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Co-- c---- a- a--------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Co-- c---- a- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Eu p------ d- u- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Eu p------ d- u- m---.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Eu p------ d- u- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Go------ d- a----- u- c----.
இதோ என் க்ரெடிட் கார்ட். Aq-- e--- o m-- c----- d- c------.
இதோ என் கார் லைஸென்ஸ். Aq-- e--- a m---- c------- d- h----------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? O q-- h- p--- s- v-- n- c-----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Vá a- c----- h-------- d- c-----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Vá f---- u- p------ p--- c-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Vá a- p----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Vá f---- u- p------ p--- p----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Qu- a------- t--------- h- m---?