தமிழ் » போர்த்துக்கேயம் BR   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [vinte e seis]

Na natureza

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [vinte e seis]

Na natureza

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Vo-- e--- v---- a t----?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Vo-- e--- v---- a m-------?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Vo-- e--- v---- a a-----?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Vo-- e--- v---- o r-- a--?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Vo-- e--- v---- a p---- a--?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Vo-- e--- v---- o l--- a--?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Eu g---- d------ p------ a--.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Eu g---- d------ á----- a--.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Eu g---- d---- p---- a---.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Eu g---- d------ p----- a--.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Eu g---- d------ j----- a--.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Eu g---- d---- f--- a---.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Eu a--- i--- b-----.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Eu a--- i--- i-----------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Eu a--- i--- m----------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Eu a--- i--- f---.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Eu a--- i--- c----.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Eu a--- i--- h-------.