தமிழ் » போர்த்துக்கேயம் BR   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [três]

Conhecer

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [três]

Conhecer

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
வணக்கம்! Ol-!
நமஸ்காரம்! Bo- d--!
நலமா? Co-- v--?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Vo-- é d- E-----?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Vo-- é d- A------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Vo-- é d- Á---?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? Em q-- h---- v--- v---?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Há q----- t---- e--- a---?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Qu---- t---- f---?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Go--- d---- a---?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Es-- p------- f----- a---?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Vi------- u- d--!
   
இது என்னுடைய முகவரி. Aq-- e--- a m---- m-----.
நாம் நாளை சந்திப்போமா? Ve------ a-----?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். La------ m-- j- t---- p-----.
   
பார்க்கலாம்! Tc---!
போய் வருகிறேன். At- à p------!
விரைவில் சந்திப்போம். At- b----!