தமிழ் » போர்த்துக்கேயம் BR   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trinta e três]

Na estação

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [trinta e três]

Na estação

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- s-- o p------ t--- p--- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- s-- o p------ t--- p--- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Qu---- s-- o p------ t--- p--- L------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- v-- o t--- v-- p--- V-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- v-- o t--- v-- p--- E--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? A q-- h---- v-- o t--- v-- p--- B--------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q---- u- b------ p--- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q---- u- b------ p--- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Eu q---- u- b------ p--- B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Qu---- c---- o t--- a V----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Qu---- c---- o t--- a M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Qu---- c---- o t--- a A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Pr----- t----- d- t---?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? De q-- e------ s-- o t---?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? O t--- t-- v----------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Eu s- q---- u-- p------- d- i-- p--- B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Eu q---- u-- p------- d- v---- p--- C---------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Qu---- c---- u- l---- n- v----------?