தமிழ் » போர்த்துக்கேயம் BR   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trinta e cinco]

No aeroporto

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trinta e cinco]

No aeroporto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Eu q---- m----- u- v-- p--- A-----.
இது நேரடியான பயணமா? É u- v-- d------?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Um l---- n- j------ n----------- p-- f----.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Eu q---- c-------- a m---- r------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Eu q---- c------- a m---- r------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Eu q---- t----- a m---- r------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Qu---- s-- o p------ a---- p--- R---?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Ai--- t-- d--- l------?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Nã-- s- t---- u- l---- d---------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Qu---- a-------------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Qu---- c---------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Qu---- s-- u- ô----- p--- o c----- d- c-----?
   
அது உங்களுடைய பெட்டியா? Es-- é a s-- m---?
அது உங்களுடைய பையா? Es-- é a s-- b----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Es-- é a s-- b------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Qu---- b------ p---- l----?
20 கிலோகிராம். Vi--- q-----.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? O q--? S- v---- q-----?