தமிழ் » போர்த்துக்கேயம் BR   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trinta e sete]

No caminho

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [trinta e sete]

No caminho

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். El- v-- d- m---.
அவர் சைக்கிளில். செல்கிறார். El- v-- d- b--------.
அவர் நடந்து. செல்கிறார். El- v-- a p-.
   
அவர் கப்பலில். செல்கிறார். El- v-- d- n----.
அவர் படகில். செல்கிறார். El- v-- d- b----.
அவர் நீந்துகிறார். El- v-- à n---.
   
இது ஆபத்தான இடமா? É p------- a---?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? É p------- p---- c----- s------?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? É p------- p------ s------ à n----?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். No- p------- n- c------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Es----- n- c------ e-----.
நாங்கள் திரும்ப வேண்டும். Te--- q-- v-----.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? On-- s- p--- e---------?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Há u- p----- d- e------------- a---?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Qu---- t---- s- p--- e--------- a---?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Vo-- e-----?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Vo-- u-- o t--------- p--- c---?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Po----- a----- e----- a---?