தமிழ் » போர்த்துக்கேயம் BR   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

+ 4 [quatro]

+ Na escola

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [quatro]

Na escola

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நாம் எங்கு இருக்கிறோம்? On-- e------? +
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Nó- e------ n- e-----. +
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Nó- t---- a----. +
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Es--- s-- o- a-----. +
அவர் பள்ளி ஆசிரியர். Es-- é a p---------. +
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Es-- é a t----. +
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? O q-- f------? +
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Nó- e-------- / a---------. +
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Nó- a--------- u-- l-----. +
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Eu a------ i-----. +
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Vo-- a------ e-------. +
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். El- a------ a-----. +
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Nó- a--------- f------. +
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Vo--- a------- i-------. +
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். El-- / E--- a------- r----. +
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Ap------ l------ é m---- i-----------. +
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Nó- q------- e------- p------. +
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Nó- q------- f---- c-- p------. +