தமிழ் » போர்த்துக்கேயம் BR   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [quarenta]

Perguntar o caminho

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [quarenta]

Perguntar o caminho

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
தயவு செய்து ஒரு நிமிடம்! De------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Vo-- p--- m- a-----?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? On-- h- a--- u- b-- r----------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Vi-- à e------- n- e------.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். De---- s--- e- f----- p-- u- t----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். De---- v--- à d------.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Vo-- p--- t----- p---- o ô-----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vo-- p--- t----- p---- o b----.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Vo-- p--- m- s----- c-- o s-- c----.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Co-- c---- a- e------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! At------- a p----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! At------- o t----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Si-- a-- a- t------- s-------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். De---- e---- n- p------- r-- à d------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். De---- s--- e- f----- n- p------ c---------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? De------- c--- v-- a- a--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. É m----- v--- p---- o m----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Vá a-- à u----- e------.