தமிழ் » போர்த்துக்கேயம் BR   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quarenta e dois]

Visita na cidade

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quarenta e dois]

Visita na cidade

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? O m------ e--- a----- a-- d-------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? A f---- e--- a----- à- s--------------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? A e-------- e--- a----- à- t------------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? O j----- z-------- e--- a----- à- q-------------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? O m---- e--- a----- à- q-------------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? A g------ e--- a----- à- s------------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Po----- t---- f----------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Te- q-- s- p---- a e------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Qu---- c---- a e------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Há u- d------- p--- g-----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Há u- d------- p--- c-------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Há u- d------- p--- e---------?
   
அது என்ன கட்டிடம்? Qu- e------- é e---?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Qu----- a--- t-- e--- e-------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Qu-- c-------- e--- e-------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Eu m- i-------- p-- a----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Eu m- i-------- p-- a---.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Eu m- i-------- p-- p------.