தமிழ் » போர்த்துக்கேயம் BR   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [quarenta e três]

No jardim zoológico

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [quarenta e três]

No jardim zoológico

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
விலங்ககம் அங்கு இருக்கிறது. Al- é o j----- z--------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Al- e---- a- g------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- u----?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- e--------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? On-- e---- a- c-----?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- l----?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Eu t---- u-- m------ f----------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Eu t----- t---- u-- f--------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? On-- t-- u-- b------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- p-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- c-------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- r-----------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? On-- t-- u- b-------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Al- t-- u- c---.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Al- t-- u- r----------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? On-- e---- o- c------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? On-- e---- o- g------ e a- z-----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? On-- e---- o- t----- e o- c---------?